நாராயணசாமி ஒரு "வாஸ்து சாஸ்திர நிபுணர்" என்று தன்னையே தொலைக்காட்சி விளம்பரம் செய்பவர்.
கணவன் மனைவி அவரிடம் சென்றால் .."உங்கள் வீட்டில் அக்கினி மூலை சரியில்லை ... அதானால் தான் உங்களுக்குள் சண்டை என்பார் ...!"
யாரும் நோய் என்று சென்றால் ... "வீட்டில் வாயு மூலை சரியில்லை அதானால் தான் உங்களுக்கு வாயு தொல்லைகள் என்பார் ...!"
ஒருநாள் திடீர் என ஒரு அறிக்கை விட்டார் ...!
"மனிதனுக்கு இருதயம் வலது பக்கம் இருக்கிறது என்று"
அப்படி இருந்தால் தான் வாழமுடியும் ... வாஸ்து சாஸ்திரப்படி அவன் உயிரோடு வாழமுடியும் ...என்றார் ..!
இவருக்கு விளக்கம் கொடுக்க பலர் முன் வந்து ஐயா இருதயம் பக்கம் இடது இருக்கிறது என்றார்கள் ..அவர் நம்புவதாக இல்லை .
சிலர் அவரை அழைத்துக்கொண்டு ஒரு வைத்தியாசாலையில் இறந்தவரின் உடலை வெட்டி,
"பார்த்தீர்களா ..? இருதயம் பக்கம் இடது இருக்கிறது" என்றனர்.
அதற்கு நாராயணசாமி சொன்னார்,
"வாஸ்து சாஸ்திரப்படி வலது பக்கம் இருக்காததால்தான் இவர் இறந்து விட்டார்

No comments:
Post a Comment