Tuesday, 11 October 2016

பாலு      : மாப்ள வேலு  . . சென்னைல இருக்குற மவுண்ட் ரோட்ல ஒருத்தன், இன்னிக்குக் கடையத் தொறந்தானா .. போலீசுகிட்ட மாட்டிக்கிட்டான் .

வேலு     : இதென்னடா கூத்து  . .புதுசாக் கடை தெறந்தாக் கூடவா போலீசு பிடிக்குது ?

பாலு      : அட வெவரம் தெரியாதவனே, அவன் தொறந்தது பூட்டிருந்த கடைய  .

No comments:

Post a Comment