Tuesday, 11 October 2016

மைனா படம் கற்றுக்கொடுத்த நீதி
*****************************

லவ் பண்ணுங்க ,லைஃப் நல்லாருக்கும் - இந்த டயலாக் சொன்ன ஹீரோ படத்துல செத்துடறாரு,ஹீரோயின் செத்துடறா,இந்த அட்வைஸ் கேட்ட போலீஸ் ஃபேமிலியும் காலி..

அதனால் நான் சொல்றதை கேளுங்க. லவ் பண்ணாதீங்க லைஃப் நல்லாருக்கும்.

No comments:

Post a Comment