"மோரில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள்"
எம்ஜிஆர் இறந்த போது இப்படித்தான் பேசினார் ஜெயலலிதா.
இப்போது, ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைவு என்கிறார்கள்.
பொதுவாகவே, போயஸ் தோட்டமாக இருக்கட்டும், சிறுதாவூர் பங்களாக இருக்கட்டும். கொடநாடு எஸ்டேட்டாக இருக்கட்டும் ஜெயலலிதா தங்கும் அனைத்து இடங்களுமே சிறு மருத்துவமனையாகவே செயல்படுகின்றன.
இது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
அப்படி இருக்கையில், திடீரென்று ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைந்ததற்கான காரணம் என்ன? ஏன் ஜெயலலிதாவின் உடல் நிலை சரியாக கவனிக்கப்படவில்லை??? வேண்டுமென்றே மருத்துவ உதவி நிராகரிக்கப்பட்டதா?? அரசியல் தலைவர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். மாநிலத்தின் கவர்னரைக் கூட ஜெயலலிதாவைப் பார்க்க சசிகலா கும்பல் தடுப்பதின் மர்மம் என்ன????
சில சந்தேகங்கள் எழுவதை தவிர்க்க முடியவில்லை!!
No comments:
Post a Comment