அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா நடராஜன் கும்பல் சதி செய்கிறது - சசிகலா புஷ்பா எம்பி
# இது உண்மையாககூட இருக்கலாம். ஏனென்றால் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு பெங்களூர் சிறையில் ஜெயலலிதா அடைக்கப்படுவதற்கு முன்னாலேயே, இவரது குடும்பத்தார் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற ஆலோசனை நடத்தினர். இதனை அறித்து கொண்ட ஜெயலலிதா "துரோகிகள்" என்று கூறி போயஸ் தோட்டத்திலிருந்து விரட்டி அடித்தார். இப்பொழுது ஜெயலலிதாவால் செயல்பட முடியாமல் இருக்கும் நிலையில் எதை வேண்டுமானாலும் செய்யும் இந்த திருட்டுக் கும்பல்.
No comments:
Post a Comment