அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து சசிகலா மற்றும் உறவினர்களை துரத்த அதிமுகவினர் முன்வர வேண்டும் - சசிகலா புஷ்பா எம்பி
# இப்போதைய தேவை இதுதான். 8 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு மாநிலத்தின் முதல்வர். அவருக்கு என்ன ஆயிற்று என்பதை அறிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு அதிமுக தொண்டனுக்கு மட்டுமல்ல. தமிழத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. தனக்கென யாரும் இல்லாத ஜெயலலிதாவை சசிகலா கும்பல் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதை கண்டு கொள்ளாமல் இருந்ததோமானால் நம்மை விட கீழ்த்தரமானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
No comments:
Post a Comment