விபத்தில் அடிபட்டு ரொம்ப அபாயகரமான நிலையில் அந்த பேஷண்ட் வந்திருந்தார். டாக்டர் நர்ஸிடம்,
“பேஷண்ட்டுக்கு எந்த நேரமும் நினைவு
தப்பலாம். உடனடியா அவர் பேரு, அட்ரஸ் எல்லா டீட்டெயில்சும் விசாரிச்சு வை.
அவங்க வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணணும்” என்றார்.
பேஷண்ட்டிடம் விசாரித்த நர்ஸ் சொன்னது :
“டாக்டர், எல்லா டீட்டெய்ல்சும் அவங்களுக்கு ஏற்கனவே தெரியுமாம்”
No comments:
Post a Comment