Tuesday, 11 October 2016

மாத்ருபூதம் போல தாம்பத்ய உறவில் ஸ்பெஷலிஸ்ட் அந்த டாக்டர்.
அவரைப் பார்க்க ஒரு பெண்மணி வந்திருந்தார்.
”டாக்டர், என் கணவர் முதலிரவில் இருந்த அளவு துடியா இல்லையே என்ன பண்றது?”
பெண்மணியின் வயதைப் பார்த்துத் துணுக்குற்ற டாக்டர்,
“என்ன வயசு உங்க கணவருக்கு?” என்று கேட்டார்.
“எண்பத்தாறு”
“இந்தப் பிரச்சினையை எப்ப முதல்ல நோட்டீஸ் பண்ணீங்க?”
“நேத்து ராத்திரி முதல்ல; மறுபடி இன்னைக்குக் காலைல”

No comments:

Post a Comment