Sunday, 9 October 2016

நாராயணசாமியும், டீயும்

நாராயணசாமி ஒரு மிகப் பெரிய பணக்காரர்.

ஒரு நாள் தன் காரை நிறுத்திவிட்டு டீக்கடைக்கு சென்று டீ ஆர்டர் செய்கிறார்!

அப்போது போன் வருகிறது அவருடைய மனைவி பிரசவத்தில் இறந்துவிட்டார் என்று.

அமைதியாக இருக்கிறார்.

ஒரு பெரிய லாரி அவருடைய ரோல்ஸ் ராய்ஸ் காரை இடித்துவிட்டு செல்கிறது. அப்பளம் போல் நொறுங்கிவிட்டது கோடி ரூபாய் மதிப்பிலான அந்த கார்.

அப்போதும் அமைதியாக இருக்கிறார்.

அவருடைய உதவியாளர் வியாபாரத்தில் 35 கோடி இழப்பு ஏற்பட்டு விட்டதாக சொல்கிறார்.

அப்போதும் அமைதியாக இருக்கிறார்.

நீதி (Moral): தம்பி ... டீ இன்னும் வரல!!

No comments:

Post a Comment