கத்திரி காலம் . உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது நாராயணசாமிக்கு.
ஒரு நாள் அவசர அவசரமா அண்ணாசாலையில் நடந்து கொண்டு இருந்தாரு.
என்ன ஆச்சுன்னா ... அந்த நேரத்துல வானத்துல பறந்துகிட்டிருந்த ஒரு காக்கா, நாராயணசாமியோட நடு மண்டையில நச்சுனு "கக்கா" போயிடுச்சி,
நம்ம நாராயணசாமிக்கு வந்தது பாருங்க கோவம்,
"ஏய் காக்கா! உனக்கு அறிவில்லை, ஜட்டி போடுற பழக்கமெல்லாம் உனக்கு இல்லையான்னு" கத்துனாரு நடு ரோட்டுலயே...
அதுக்கு அந்த காக்கா என்ன சொல்லிச்சின்னா,
"அடங் கொக்கா மக்கா! நீயெல்லாம் ஜட்டியில தான் "கக்கா போவியா"?

No comments:
Post a Comment