டாஸ்மாக் கடையிலிருந்து வெளியே வந்த நாராயணசாமியிடம் ஒருவர் கேட்டார்,
"என்ன நாராயணசாமி இன்று சீக்கிரமாகவே போகிறீர்கள் ?"
அதற்கு நாராயணசாமி சொன்னார்,
"இதற்கு காரணம் என்னுடைய அன்றாட பிரச்சனையான மனைவிதான்"
நண்பர் கேலியாக,
"என்னது மனைவியா? அவரிடம் பயமா உங்களுக்கு ? நீரெல்லாம் ஒரு ஆண்மகனா? அல்லது எலியா?"
நாராயணசாமி சொன்னார்,
"நான் ஒரு ஆண்மகன்தான்.அதில் என்ன சந்தேகம்?"
நண்பர் உடனே சொன்னார்,
"அப்படியென்றால் ஏன் இவ்வாளவு சீக்கரமாக செல்கிறாய்? நீ ஆண்மகன் என்பதற்க்கு என்ன ஆதாரம் ?"
நாராயணசாமி நிதானமாக சொன்னார்,
"நான் நிச்சயமாக சொல்கிறேன் நான் ஒரு ஆண்மகன் தான். எலியாக இருந்தால் என் மனைவி பயப்படுவாளே"

No comments:
Post a Comment