நாராயணசாமியின் குடும்பம் கோடைக்கால சுற்றுலாவுக்கு கிளம்பியது.
ஆனால் ஒரு பிரச்னை.. அவர்களின் பசு மாட்டை யாரிடமாவது ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டியிருந்தது. அதற்காக சிலரை அணுகி, நாராயணசாமி வேண்டினார்.
ஒருவர்,
"10 நாளைக்கு 300 ரூபாய் பணம் கொடு.. அதோட, சாணியையும் வறட்டிக்காக நான் எடுத்துப்பேன்.. சம்மதம்ன்னா விட்டுட்டு போ..!" என்றார்.
நாராயணசாமிக்கு இது அதிகமாகப் பட, இன்னொருவரை அணுகினார்..
"எனக்கு 200 ரூபாய் கொடு.. சாணியும் வேணும்.. நான் பாத்துக்கறேன்..!"
என்றார்.
இதற்கும் நாராயணசாமி சம்மதிக்கவில்லை. வெகுநேரம் வெவ்வேறு ஆட்களை வேண்டிப் பார்த்தார்.
இறுதியாக, ஓமகுச்சி நரசிம்மன் போல ஒரு ஆள் சிக்கினான்..
"50 ரூவா கொடுங்க சாமி.. நான் கவனிச்சுக்கறேன்..!"
"வெரி குட்.. இந்தா 50 ரூவா.. இன்னொன்னு.. சாணியைக் கூட நீயே எடுத்துக்கலாம்.." என்றார் நாராயணசாமி.
அதற்கு அந்த ஆள் சொன்னான்,
"அதுக்கு அவசியமே வராது சாமி.. 50 ரூவாதானே கொடுத்திருக்கீங்க...! சாணியெல்லாம் போடாது..!!"

No comments:
Post a Comment