நீ என்னை தூக்கும்
உப்பு மூட்டை
கணக்குகள் எல்லாம்
தப்பு தப்பாகவே
எண்ணப்படும் என் மனதில்......!!
உப்பு மூட்டை
கணக்குகள் எல்லாம்
தப்பு தப்பாகவே
எண்ணப்படும் என் மனதில்......!!
கணக்கை சரி செய்ய
மறுபடியும் உன் முதுகில்
தொற்றிக்கொள்ள
முயற்சிப்பேன் நான்........!!
மறுபடியும் உன் முதுகில்
தொற்றிக்கொள்ள
முயற்சிப்பேன் நான்........!!
அதை அறிந்தும்
புன்முறுவலோடு
காத்திருப்பாய் நீ
தீராத காதலோடு.....!!!!
புன்முறுவலோடு
காத்திருப்பாய் நீ
தீராத காதலோடு.....!!!!
அ. கலைவாணி...26--10-2012
No comments:
Post a Comment