புதிதாதாக திருமணமான தம்பதிகள் ஒரு நாள் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டனர். அதாவது ஒரு நாள் மட்டும் அவர்கள் வீட்டில் இருந்து கொண்டு யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று !!!
அன்றைக்கு அந்த கணவனின் பெற்றோர் வந்து கதவை தட்டினார்கள் ..
இருவரும் திறக்கவே இல்லை. அவர்கள் சிறிது நேரம் காத்திருந்து விட்டு சென்றுவிட்டனர்...
இருவரும் திறக்கவே இல்லை. அவர்கள் சிறிது நேரம் காத்திருந்து விட்டு சென்றுவிட்டனர்...
அடுத்து அந்த மனைவியின் பெற்றோர்கள் வந்து கதவை தட்டினர் ...
அவர்களும் சிறிது நேரம் கதவை தட்டிவிட்டு காத்துகொண்டிருந்தனர் ...
அந்த மனைவி பொறுத்திருந்து பார்த்தாள் அவளால் அவள் அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை , தன் கண்ணீரை மறைமுகமாக துடைத்து விட்டு கதவை திறந்தாள் ...

இதை பார்த்து கொண்டிருந்த கணவன் எதுவும் கூறவில்லை .. காலங்கள் கடந்தன ... பிறகு அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகளும் , கடைசியாக ஒரு பெண் குழந்தையும் பிறந்தது .
அந்த கணவன் பெண்குழந்தை பிறந்ததை சுற்றங்களையும், நண்பர்களையும் அழைத்து மிக விமர்சியாக கொண்டாடினான் ..
இரவில் விழா முடிந்த பிறகு “எதற்கு பெண்குழந்தைக்கு அதுவும் நான்காவதாக பிறந்த குழந்தைக்கு இவ்வளவு கொண்டாட்டம் ” என்று மனைவி வினவினாள் ???
“நாளை நானும் வாசலில் நிற்க்கும் காலம் வரும், அதனால் அந்த கதவை திறந்து விட ஒரு பெண்குழந்தை வேண்டுமே !!! ” என்று கூறினான்
No comments:
Post a Comment