Thursday, 27 October 2016

காதல் நோய் தாக்கியவர்களை கண்டறிய !!!

1.பன்னி குட்டிய பாத்தா கூட "வாவ்! சோகியூட்!" ன்னு கடுப்பேத்துவாங்­க.
2.உள் பனியன , ஜட்டிய கூட அயர்ண் பண்ணி போடுவாங்க ..
3.செங்கல்ல தேச்சி குளிச்சவன் மைசூர்சாண்டல் தேச்சி குளிப்பான்!
4.கேப்டன் மாதிரி கண்ணெல்லாம் செவந்து போயிருக்கும்!! தூங்கவே மாட்டானுங்க
5.ஒரு பாக்கெட் சிகரெட்டை, ஒரே நாளுல ஊதி தள்ளுரவங்க, அந்த ­ ஸ்மெல்லே பிடிக்காத மாதிரி, ஆக்ட் கொடுப்பாங்க..(அ ­ம்மணி சொல்லிருச்சாம்)
6.நல்லா இருக்குற தலைய நாலு முறை சீவிக்க சொல்லும்
7.இவன் 10அரியர் வச்சுருந்தாலும் ­ , அவ exam போரப்ப "பிரசாதம் எடுத்துக்கோ டியர் கோவிலுக்கு போய்ட்டு வந்தன்" ன்னு நிப்பான்
8.மெசேஜ்க்காக நிமிசத்துக்கு ஒருமுறை மொபைல பார்க்கத்தோன்று­ம்..
9.சரக்கடிக்க லவர்ட பர்மிசன் கேட்டு வெறி ஏத்துவானுங்க
10.லவ்வரோட இருக்கரப்ப தெருநாய்ய ஏன் சொரி நாய பாத்தாகுட "look very cute yar" ன்னு சொல்லி அவ முகத்த பாப்பான்!

No comments:

Post a Comment