Friday, 28 October 2016

இலந்தைப் பழம்

தினமும் காலையில் உணவிற்குப் பிறகு 5 முதல் 10 இலந்தைப் பழங்களை உண்டு வந்தால் பித்தம், மயக்கம், வாந்தி, வாய் குமட்டல் குணமாகும்.
இலந்தை பழம் நினைவாற்றலுக்கு ஏற்றது. மாணாக்கர்கள் இலந்தை சாப்பிட்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும்.
இலந்தைப் பழந்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.
தொடர்ந்து அவ்வாறு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றெரிச்சல் ஏற்படும்.
இலந்தை பழத்திற்கு உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு.

No comments:

Post a Comment