தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் போனதற்குக் காரணம் ராமேஸ்வரம் கோவில் கும்பாபிஷேகத்தை யுத்த நாளில் குறித்ததுதான் என்று என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் திருக்கோயில்கள், திருமடங்கள் பாதுகாப்புப் பிரிவின் மாநில அமைப்பாளரும் ஜோதிடர் பக்ஷி சிவராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment