Wednesday, 12 October 2016

*இந்த ஆண்டின் என்னுடைய "சிறந்தவைகள்" பட்டியல்*:
...
சிறந்த புதுமுகம் : 
*சரவணா ஸ்டோர்ஸ் சின்ன அண்ணாச்சி..*
சிறந்த கதாநாயகி :
*சிவகார்த்திகேயன் (ரெமோ)*
அபாயகரமான ஆயுதம் :
*மின்சார ஒயர்..*
சிறந்த ஆலோசனை :
*போட்டோ வெளியிட வேண்டும்..*
சிறந்த பம்பர் பரிசு:
*திருநாவுக்கரசு..*
சிறந்த திருப்பம் :
*சசிகலா புஷ்பா..*
சிறந்த மர்மம்:
*கன்டெய்னர்ஸ்..*
சிறந்த Comeback :
*டேபிள் மேட்..*
சிறந்த குடிசைத்தொழில் :
*டிரெய்னில் ஓட்டை போடுதல்..*
சிறந்த ரன்னர் :
*விஜய் மல்லையா..*

No comments:

Post a Comment