நாராயணசாமி தினமும் காலையில ஒரு சொம்புல தண்ணீர் எடுத்துகிட்டு காட்டுபக்கமா "வெளியே" போறது வழக்கம்.
அதுல இப்போ ஒரு 15 நாளா "சின்ன" பிரச்சினை.
என்னன்னா...அங்க ஒரு காக்கா இருந்துச்சி.
அந்த காக்காவுக்கு நாராயணசாமிமேல என்ன கோபம்னு தெரியல.
இவரு சொம்பை பக்கத்துல வச்சிட்டு "போறப்போ" காக்காய் சொம்பை தட்டி விட்டுரும். தண்ணீர் சிந்திடும்.
அப்புறம் இலை, தளைகளை வச்சி சமாளிக்க வேண்டியதாகிடும்.
இது அவருக்கு பெரிய பிரச்சினையா இருந்துச்சி.
எப்படி சமாளிக்கிறது? நீண்ட சிந்தனைக்குப்பின் ஒரு யோசனை தோணிச்சி.
மறுநாளும் அதேமாதிரி சொம்போட போனார்... "உட்கார்ந்தார்".
காக்கா வந்துச்சி...சொம்பை தட்டி விட்டுச்சி..
என்ன ஆச்சரியம்...!!! சொம்புல ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லை.
"கட" "கட"ன்னு சிரிச்சாரு நாராயணாசாமி...அவர் சிரிப்பு சத்தம் ஊர் வரைக்கும் கேட்டுச்சி.
சிரிச்சிகிட்டே காக்காவை பார்த்து சொன்னார்,
"நல்லா ஏமாந்தியா...எனக்கு தெரியும் நீ இப்படித்தான் பண்ணுவேன்னு... அதனாலதான் வரும்போதே "கழுவி"கிட்டு வந்துட்டேன்... இனி தினமும் அப்படித்தான் பண்ணப்போறேன்... நீ என்ன பண்றேன்னு பார்க்கலாம்?"

No comments:
Post a Comment