தன் நண்பர் நாராயணசாமியைப் பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு வந்திருந்தார் மண்ணுசாமி.
இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென நாராயணசாமி தன் மனைவியைப் பார்த்துச் சொன்னார்,
"யார் நீ... உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே....!"
மண்ணுச்சாமிக்கோ பெருத்த அதிர்ச்சி. மனைவியையே யார் என்று கேட்டவன், தன்னை எப்படி நினைவில் வைத்திருப்பான்.
15 நாட்களுக்கு முன் பார்க்கும்போது நன்றாகத்தானே இருந்தான்.
ஒருவேளை புத்தி பேதலித்து விட்டதோ???
சிறிது நேர சிந்தனைக்குப் பின்,
"வாங்க... டாக்டர்கிட்டே போகலாம்!" அழைத்தார் மண்ணுசாமி.
உடனே நாராயணசாமி மண்ணுசாமியைத் தனியாக அழைத்துக் கொண்டு போய்க் காதோடு காதாக மெதுவாகச் சொன்னார்:
"என் கையிலே பணம் இல்லாத போதெல்லாம் அப்படி... மறதி நோய் வந்தது மாதிரி நடிப்பேன்....! அவ்வளவுதான்... அதைக் கண்டுக்காதீங்க....!"

No comments:
Post a Comment