Wednesday, 12 October 2016

BREAKING NEWS !!!!! (சிரிக்க மட்டும்)
***************************************************
"ஒரு அரசு இயங்காவிட்டால் முதல்வர் அலுவலகம் வராவிட்டால் அடுத்த பிரதான கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். 1966 அண்ணா கூட இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார். இன்னும் சொல்ல போனால் 1955 ல் நேரு கூட அவ்வாறு கோரிக்கை வைத்திருக்கிறார். அதை மனதில் வைத்து கவர்னர் அடுத்த பெரிய கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்" ‍ -- கலைஞர் கருணாநிதி அறிக்கை
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
அறிக்கை குறித்து நடுநிலையாளர்கள் கருத்து
1. ஜூனியர் விகடன் = "அருமையான யோசனை"
2. தட்ஸ்தமிழ் = "இதில் நியாயம் உள்ளது .. அது தான் சரி .." 
3. ஸ்டாலின் = "நல்ல கோரிக்கை தான். ஆனால் 90 வயதுக்கு மேல் ஒருவரால் பணிகள் செய்யமுடியாது. அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் ..." 
4. துரைமுருகன் = "அருமையான கோரிக்கை. முதல்வர் சொல்லாமல் கொள்ளாமல் லண்டன் சென்று விட்டால், MLA ஆதரவை வைத்து மற்றொரு முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும். அரசியல் சாசனம் அவ்வாறு தான் சொல்கிறது ..."
@வனவாசம் @ RAM

No comments:

Post a Comment