அடேய் அறிவுகெட்ட அர்ஜுன் சம்பத்து...
இந்து மக்கள் கட்சின்னு ஒண்ணு நடத்துற. இதுவரைக்கும் இந்துக்களுக்காக எந்த ஆணியயாவது புடுங்கியிருக்கியா???
எங்க மேடை கெடைச்சாலும் பெரியாரைத் திட்டி தீர்க்கிற. அது உன் கொள்கை சார்ந்த விசயம். அது போல், முத்துராமலிங்க தேவரையும் புகழ்ந்து தள்ளுகிறாய். அது உன் தனிப்பட்ட விருப்பம். அதில் வேறு யாரும் தடையிட முடியாது.
ஆனா, சமீபத்துல நாட்டுல இருக்குற பெரியார் சிலையையெல்லாம் எடுத்துட்டு முத்துராமலிங்கத் தேவர் சிலையை அமைக்க வேண்டும்னு சொன்னியே .... கொஞ்சமாவது மூளையிருக்கா உனக்கு???
இன்று மைக் முன்னாடி வாய் கிழிய பேசுவதற்கு ஒருவகையில் காரணமாக இருந்தவர் பெரியார் தான் என்பதை அறியாதவனா நீ???
சரி அது கெடக்கட்டும்.
பார்வர்டு பிளாக் கட்சி பற்றியாவது தெரியுமா? இடது சாரி கட்சியிலிருந்து பிரிந்து வந்ததுதான் பார்வர்டு பிளாக் கட்சி. 1957-ளிலேயே வெறும் மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தையும், சிங்கம் சின்னத்தையும் இழந்த கட்சி.
அதாவது பரவாயில்லை. இடதுசாரிகளின் கொள்கை என்னன்னு தெரியுமா? அன்றிலிருந்து இன்றுவரை இந்து மத வெறுப்புதானே புரையோடிக் கிடக்கிறது இடது சாரி தலைவர்களிடம் அதாவது தெரியுமா?? உனது இந்து மக்கள் கட்சியின் கொள்கைக்கும் இடது சாரி கொள்கைக்கும் என்ன சம்பந்தம்???
ஒண்ணு பண்ணலாம்.
இது போன்ற கீழ்த்தரமான செயல்களை எல்லாம் விட்டுட்டு, "உன் பொண்டாட்டியை முதலில் இந்துவாக வைத்திரு" என்று சவால் விட்டானே நித்யானந்த சுவாமி(!?) அதை முதலில் நிறைவேற்றுவதற்கு வழியைப் பார்!!!
No comments:
Post a Comment