Sunday, 9 October 2016

எப்படிக் காப்பாற்றுவேன் என் தாய் திருநாட்டை???

இந்திய‌ மக்கள் தொகை 120 கோடி

அதில் 9 கோடி ஓய்வு பெற்றவர்கள்

30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(இருவருமே வேலை செய்யறதில்லை)

1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னைக்கு இந்தியாவுக்காக‌ உழைசாங்க)

30 கோடி பள்ளில படிப்பவர்கள்

1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்

20 கோடி வேலை தேடுவோர்

1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்

ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலில்


மிச்சம் இருப்பது நீங்களும், நானும்

நீங்க எப்போ பார்த்தாலும் என் பேஸ்புக் ஸ்டேசஸ் படிக்கிறதுல பிஸி(!!!!)


அய்யோ!! நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்????

No comments:

Post a Comment