Tuesday, 11 October 2016

நாராயணசாமியும் மளிகைக் கடையும்

ஒரு ஊரில் நாராயணசாமி அண்ணாச்சி மளிகைக் கடை வச்சிருந்தாரு.

அவருக்கு மூன்று பையன்கள். அவருக்கு ரொம்ப‌ வயதாகிவிட்டது மரணப்படுக்கையில் கிடந்தார். உயிர் போகும் நேரத்தில் எல்லோரும் அருகில் இருந்தார்கள்.

நாராயணசாமி : "பெரிய மகன் இருக்கானா?"

பெரிய மகன்: "அப்பா!... நான் இங்கேதான் இருக்கேன்!"

நாராயணசாமி : "நடுமகனே! இருக்கியா?"

நடு மகன் : "அப்பா!... நான் இங்கெதான் இருக்கேன்பா!"

நாராயணசாமி : "அடே சின்னவனே! நீயும் இருக்கியா?"

சின்னமகன்: இருக்கேம்பா, இருக்கேம்பா!..... என்னவேணும்! சொல்லுங்கப்பா!..

நாராயணசாமி : "ம்ம்ம்ம் **** வேணும்! அடிசெருப்பாலெ! ஏண்டா மூணுபேரும் இங்கெ வந்துட்டா கடையை யார்ரா பாத்துக்குவா?"

No comments:

Post a Comment