மனதில் பட்டது!
Wednesday, 12 October 2016
"ஏங்க…உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொல்றாருங்க..!"
"அதெல்லாம் சும்மாடி"
"எதை வச்சி சொல்றீங்க?"
"அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற மாப்ள பாக்குறாரு..?"
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment