Thursday, 27 October 2016

எலு‌மி‌ச்சை‌யி‌ன் மக‌த்துவ‌ம்

மய‌‌க்க‌ம் ம‌ற்று‌ம் வா‌ந்‌தி ஏ‌ற்ப‌டு‌ம் போது எலு‌மி‌ச்ச‌ம் சாறை உ‌ப்பு ம‌ற்று‌ம் ச‌ர்‌க்கரை கல‌ந்து குடி‌ப்பது ‌நிவாரண‌ம் அ‌ளி‌க்கு‌ம்.
குறை‌ந்த ர‌த்த அழு‌த்த‌த்‌தினா‌ல் ஏ‌ற்படு‌ம் மய‌க்க‌த்‌தி‌ற்கு எலு‌மி‌ச்சை உடனடி பல‌ன் தரு‌ம்.
குளவி மற்றும் தேனி கடியால் ஏற்பட்ட வலிக்கு தனி எலுமிச்சம் பழச்சாறை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எலுமிச்சம் பழச்சாறுடன் ஆலிவ் எண்ணையை சேர்த்து சாப்பிட்டால் பித்தக்கற்கள் கரையும்.
தினமும் புதிதாக பறிக்கப்பட்ட ஒரு எலுமிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்களை நீக்கி சுத்தப்படுத்தும்.

No comments:

Post a Comment