Friday, 28 October 2016

ஆப்பிள் அழுது கொண்டு இருக்கிறது
வாழைப்பழம்: ஏன் அழுகிறாய்?
ஆப்பிள்: எல்லாரும் என்னை கடித்து சாப்பிடுகிறார்கள்!!
வாழைப்பழம்: நீயாவது பரவாயில்லை. என்னை எல்லாரும் என் டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு அல்லவா சாப்பிடுகிறார்கள்!!

No comments:

Post a Comment