Friday, 7 October 2016

மாப்பிள்ளை வீட்டில் மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை உண்டு என்றவுடனே பெண்ணின் முகம் லேசாக வாடும்.
ஆனால், பெண் வீட்டில் பெண்ணுக்கு ஒரு தங்கை உண்டு என்றவுடன் மாப்பிள்ளையின் முகத்தில் ஒரு பிரகாசம் ஏற்படும் பாருங்கள் ... அதனை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது!

No comments:

Post a Comment