Friday, 7 October 2016

லண்டன்ல இருந்து வந்திருக்குற டாக்டர் ரிச்சர்டு ஜான் பேல் கடுமையான சீழ்பிடிப்பு, நுரையீரல் காயம், உடல் உறுப்புகள் செயல் இழப்பு மாதிரியான நோய்களை குணப்படுத்துறதுல‌ ஸ்பெஷலிஸ்டாம்.
இதை ஏன் சொல்றேன்னா ... சரி விடுங்க ... நாம யார் வம்பு தும்புக்கும் போறதில்லை ... நமக்கு எதுக்கு இந்த பொல்லாப்பெல்லாம்!!

No comments:

Post a Comment