Thursday, 27 October 2016

ஒரு ஆள் ஒரு சாமியாரிடம் வந்து...
"ஸ்வாமி.. என் மனைவி எனக்கு விஷம் கொடுத்து கொல்ல நினைக்கிறாள்..! என்ன செய்வது..?"
"மகனே.. நான் அவளிடம் பேசிப் பார்க்கிறேன்.. நீ நாளை வா.."
மறுநாள்..
" மகனே... நான் உன் மனைவியிடம் பேசினேன்.. சுமார் 4 மணி நேரம் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.."
" என்ன சாமி அந்த முடிவு..?"
" இப்படிப்பட்ட மனைவியுடன் வாழ்வதைக் காட்டிலும் நீ விஷம் குடித்து சாவதே மேல்...!!!".

No comments:

Post a Comment