Thursday, 27 October 2016

ஒரு கண் தெரியாத மனிதர் கோவிலுக்குள் சென்றார்.
அங்கே ஒருவர்,
"உனக்கு கண் தெரியாது .. அதனால் கடவுளை உன்னால் காண முடியாது ... பிறகு ஏன் கோவிலுக்குள் வந்தாய்?" என்றார்.
அதற்கு அந்த கண் தெரியாத மனிதர் சொன்னார்,
"எனக்கு கடவுளைப் பார்க்க கண் இல்லை என்பது உண்மைதான் .. ஆனால் கடவுளுக்கு என்னைப் பார்க்க கண் இருக்கிறதல்லவா!"

No comments:

Post a Comment