Sunday, 9 October 2016

நாராயணசாமியும், கொலையும்

நாராயணசாமிக்கு எளிதில் கோபம் வராது.

ஆனால், அன்று வந்துவிட்டது.

காரணம், வெளியூர் சென்று திரும்பிய நாராயணசாமி, தன் ஆசை மனைவி கள்ளக் காதலனின் அணைப்பில் இருப்பதைப் பார்த்து விட்டார்.

அவ்வளவுதான்! அவரால் அந்த நிகழ்வை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

தன் கையில் இருந்த ரிவால்வரை எடுத்து அவளை அந்தக்கணமே சுட்டுக் கொன்றுவிட்டார்.

வழக்கு விசாரணைக்கு வந்தது.

தமிழகத்தில் நடைபெற்ற பிரபல வழக்குகளில் இதுவும் ஒன்றாகியது.

இறுதியில்,ஆண்டுகளுக்கும் பின் தீர்ப்பு வந்தது.

"இது நியாயமான கொலைதான்! குற்றம் சாட்டப்பட்ட நாராயணசாமி குற்றவாளியல்ல! அந்த நிலையில் எந்தக்கணவனும் அப்படித்தான் செய்திருப்பான்!"

விடுதலையான நாராயணசாமி இறுமாப்புடன் வெளியே சென்றபோது நீதிபதி அவனை அருகில் அழைத்து ரகசியமாகக் கேட்டார்,

"எனக்கு ஒரு சந்தேகம் ... அந்தக் கள்ளக் காதலனைச் சுட்டுக்கொல்லாமல் ஏன் உன் மனைவியைச் சுட்டுக்கொன்றாய்?"

அதற்கு நாராயணசாமி தன் மீசையை முறுக்கியவாறே பதில் சொன்னார்,

"வாராவாரம் ஒருவனைச் சுட்டுக்கொல்வதற்குப்

No comments:

Post a Comment