Friday, 28 October 2016

இரவில் தனக்கு உறக்கமே வருவதில்லை என்று ஒருவன் டாக்டரிடம் கூறினான்.
டாக்டர் அவனை நன்கு பரிசோதித்துவிட்டு,
''உனக்கு ஒரு குறையுமில்லை.உன் கவலைகளுடன் படுக்கைக்கு செல்லாதே,தூக்கம் தானே வரும்.''என்றார்.
''நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது,டாக்டர்.ஆனால் என் மனைவி தனியாகத் தூங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாளே?''என்றான் அவன்.

No comments:

Post a Comment