சாலையில் எதிரில் வந்த நாராயணசாமியிடம் ஒருவர் சொன்னார்,
''எனக்கு ஜோசியம் தெரியும்.உங்களுக்கு சொல்லவா?''
நாராயணசாமி உடனே தன் கையை அவரிடம் நீட்டினார்.அவர் உடனே சொன்னார்,
''நீங்கள் வடக்குத்தெருவில் உள்ள சலவையகத்தில் வேலை பார்க்கிறீர்கள்.சரியா?''
நாராயணசாமி அசந்து விட்டார்.'மிகச் சரியாகச் சொன்னீர்கள்'என்றார்.
அதற்குஅவர் சொன்னார்,''அது ஒன்றும் சிரமமில்லை.நீங்கள் போட்டிருக்கும் சட்டை என்னுடையவை.''
No comments:
Post a Comment