"அசைவம் சாப்பிடாதே"
அதட்டிய அம்மாவைக்
கேட்டது குழந்தை
கேட்டது குழந்தை
"ஏன்?"
"சாமிக்குப் பிடிக்காது"
"என்ன பண்ணும்?"
"கண்ணை தோண்டி காக்காய்க்குப் போட்டுரும்
குடலை உருவி மாலையா போட்டுக்கும்
கழுத்தை நெரிச்சி ரத்தத்தை குடிச்சிரும்"
குடலை உருவி மாலையா போட்டுக்கும்
கழுத்தை நெரிச்சி ரத்தத்தை குடிச்சிரும்"
பெருத்த சந்தேகத்தோடு கேட்டது குழந்தை
"அம்மா, அசைவம்னா என்ன??"
======ஜெயந்த் பிரபாகர்
No comments:
Post a Comment