Saturday, 8 October 2016

"அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்" என நினைத்து ஊரைச் சுற்றும் தறுதலைகளுக்கிடையே, தன் அரசியல் எதிரியான அண்ணாவின் இறுதி நிமிடங்களில் சோகமாய் அமர்ந்திருக்கும் பெருந்தலைவர்.

No comments:

Post a Comment