தான் செல்லவிருந்த இரயில் 7 மணி நேரம் தாமதம் என்று அறிந்து வெகுண்ட ஒருத்தர், நேர அட்டவணையை ஸ்டேஷன் மாஸ்டர் மேசையில் விசிறி அடித்தபடியே கேட்டார்..
"அப்புறம் என்னத்துக்கு இந்த அட்டவணையெல்லாம் தரீங்க..?"
ஸ்டேஷன் மாஸ்டர் கூலாகச் சொன்னார்...
"அப்புறம் ஒவ்வொரு வண்டியும் எத்தனை மணி நேரம் லேட்டுன்னு நாங்க எப்படித் தெரிஞ்சுக்கறதாம்..?"
No comments:
Post a Comment