பொண்ணுங்க தான் முதல் லுக் விடுவாங்க, பசங்க பின்னால போவாங்க...
பொண்ணுங்க தான் முதல் லவ் பண்ணுவாங்க, பசங்க ப்ரபோஸ் பண்ணுவாங்க...
பொண்ணுங்க தான் முதல் வெளியில போகலாம்னு சொல்லுவாங்க, பசங்க செலவு செய்வாங்க...
பொண்ணுங்க தான் முதல் பிரச்சனை ஏற்படுத்துவாங்க, பசங்க மன்னிப்பு கேட்பாங்க...
பொண்ணுங்க தான் முதல் வீட்டுல சொல்ல சொல்லுவாங்க, பசங்க அடி வாங்குவாங்க...
பொண்ணுங்க தான் முதல் ஓடிபோகலாம்னு சொல்லுவாங்க, பசங்க பொலிஸ்ல மாட்டுவாங்க...
பொண்ணுங்க தான் முதல் ட்ராப் பண்ணலாம்னு சொல்லுவாங்க, பசங்க தாடி வளப்பாங்க...
No comments:
Post a Comment