Friday, 14 October 2016

சசிகலா புஷ்பாவை கனிமொழி தான் இயக்குகிறார் என்பவர்களுக்காக ...
# அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா மீதான வழக்குகள் விரைவில் வாபஸ் ஆகும் என கூறப்படுகிறது. அத்துடன் சசிகலா புஷ்பா மூலமாக சசிகலா நடராஜனுக்கு நெருக்கடி கொடுக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment