உனக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தாலும்
அமைதியாய் வேண்டிக் கொள்ளாதே!
கொஞ்சம் சத்தமாகவே வேண்டிக்கொள்!
அமைதியாய் வேண்டிக் கொள்ளாதே!
கொஞ்சம் சத்தமாகவே வேண்டிக்கொள்!
கடவுளுக்குக் கேட்கிறதோ இல்லையோ,
பக்கத்தில் இருப்பவனுக்குக் கேட்கலாம்.
அவன் உன் பிரச்சினைக்குத் தீர்வாக அமையலாம்.
பக்கத்தில் இருப்பவனுக்குக் கேட்கலாம்.
அவன் உன் பிரச்சினைக்குத் தீர்வாக அமையலாம்.
இது வரை கடவுள் வந்ததில்லை.
நல்ல மனம் படைத்த மனிதன் மட்டுமே
கடவுள் செயலைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நல்ல மனம் படைத்த மனிதன் மட்டுமே
கடவுள் செயலைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment