Tuesday, 11 October 2016

“உங்களுக்கு இதே வேலையாப் போச்சு.கார் இல்லை டிரைவிங் லைசென்ஸ் வாங்கறீங்க, தலை சொட்டை ஹேர் ஆயில் வாங்கறீங்க, படிக்கிறதே இல்லை புஸ்தகம் வாங்கிக் குவிக்கறீங்க, கம்ப்யூட்டர் இல்லை கேம்ஸ் எல்லாம் வாங்கறீங்க….”
“நிறுத்து, என்னைக்காவது உபயோகப்ப்படும்ன்னு நம்பி நீ ஏதாவது வாங்கும் போது நான் அதிலே தலையிட்டிருக்கேனா?”
“அப்படி நான் என்னத்தை வாங்கினேன்?”
“கொஞ்சம் முன்னாலே நாயுடு ஹால்லே அஞ்சாறு வாங்கினியே நான் ஏதாவது கேட்டேனா?”

No comments:

Post a Comment