வெளி நாடுகளின் மருத்துவம் படித்து வரும் மாணவர்கள், இந்தியாவில் தொழில் செய்ய வேண்டுமானால் அதற்கு ஒரு பரிட்சை (பெயர் மறந்து போச்சி) இருக்கு. அது எழுதி பாஸ் பண்ணினா மட்டும்தான் இங்கு மருத்துவாக பணியாற்றலாம்.
இந்த பரிட்சை நடத்துவதற்கு காரணம் இந்தியாவிலும், அயல் நாடுகளிலும் நிலவும் தட்ப வெப்ப மாறுதல்தான். பல வெளி நாட்டு மருத்துவப் படிப்பு இந்தியாவுக்கு ஒத்து வருவதில்லை.
இதில் கொடுமை என்னன்னா, வெளி நாடுகளில் மருத்துவம் படித்து வரும் மாணவர்களில் சுமார் 25 சதவிகிதம் பேர் மட்டுமே அந்த பரிட்சையில் பாஸ் செய்து இங்கே டாக்டராக தொழில் செய்கிறார்கள்.
மீதி 75 சதவிகிதம் பேரின் படிப்பெல்லாம் வீண்தான்!!
நீதி : வெளி நாட்டு மருத்துவப் படிப்பெல்லாம் இந்தியாவுக்கு உதவாது!!!
No comments:
Post a Comment