Wednesday, 12 October 2016

ஒரு நாள் தான் உபயோகித்துவரும் மொபைல் போனின் "கஸ்டமர் கேர்"க்கு போன் செய்தார் நம்ம நாராயணசாமி.
கஸ்டமர் கேர் பெண்: வணக்கம்.. உங்களுக்கு என்ன வேண்டும் சார்?
நாராயணசாமி: ஹல்லோ....இந்த மாசம் என்னோட மொபைல் பில் எவ்ளோன்னு தெரிஞ்சிக்கணும்!
கஸ்டமர் கேர் பெண்: சார், உங்க போன்ல 123 நம்பருக்கு டயல் பண்ணீங்கன்னா, "கரண்ட் பில்" ஸ்டேட்டஸ் சொல்லுவாங்க!
நாராயணசாமி(கோபமாக): லூசாடி நீ...!!
கஸ்டமர் கேர் பெண் : என்னாச்சு சார்.. ஏன் என்னை திட்றீங்க?"
நாராயணசாமி :பின்ன என்னடி...உன்கிட்ட கரண்ட் பில்லா கேட்டேன்? மொபைல் பில்லு தானே கேட்டேன்... எங்க வீட்டு கரண்ட் பில்லை சொல்றதுக்கு நீ யார்?
கஸ்டமர் கேர் பெண்: @#$%$!?

No comments:

Post a Comment