தெரிந்த சித்த வைத்தியர் ஒருவரிடம் இது குறித்து கேட்டபோது அவர் சொன்னது.
அமேசான் காடுகளில் விளைந்த அரிய வகை அரளி விதையை ஒரு படி எடுத்து, அதனை அம்மியில் வைத்து நங்கு நங்கென்று கை படாமல் அரைத்து, அதிலிருந்து வரும் சாற்றில் ஒரு தம்ளர் எடுத்து ஒரே ஒருமுறை மட்டும் நாக்கில் படாமல் அருந்தினால் "எல்லாமே" போய்விடும். திரும்ப குடிக்க வேண்டுமென்ற எண்ணமே வராது.
பயன்படுத்திப் பாருங்கள் "நல்ல" பலன் தெரியும்!!
பி.கு: இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது!!!
No comments:
Post a Comment