1.ஏம் மச்சி ஓரு தடவை கூட 20 தேதிக்கப்பறம் நேரா 1ந்தேதி வராதா?
2.ஆமா நம்ம ரூம் பக்கத்துக்கு கோயிலல அன்னதானம் உண்டா ..?
3.மாப்ள பஸ்ஸுல போனா 10 ரூவா கம்முனு ரெண்டு கிங்ஸ் வாங்கிட்டு நடந்துரலாமா..?
4.மாஸ்டர்! ஒரு டீ, ஒன் பை டூ
5.சரக்குக்கு வாழபழம் தான் மச்சி சரியான சைட்-டிஸ்..
:)
6.மாப்ள இந்த சட்டைய பாத்து வச்சிக்க 10ந்தேதிக்கு மேல தூக்குறோம்..
7.பிரியாணி வேண்டாம் பாய்.....குஸ்கா மட்டும் போதும்
8.ஏம் மச்சி ATMல 50 ருபாய் வரும் ??
9.ச்சி இந்த மோதிரத்த அடகு வைக்கலாம்னு இருக்கேன்...(டேய் அது கவரிங்டா)
10.யாருக்கு போன் பண்ணாலும் யுவர் அக்கவுன்ட் பேலன்ஸ் ஈஸ் லோன்னு ஒரே பொம்பள திருப்பி திருப்பி சொல்லி கடுப்பேதுறது..
11.இப்ப எடுத்து ஓட்டுடா பாப்போம்...என்கிறது எனது பைக்
12. மூணு கொய்யா 5 ருபா! மச்சி, எப்பவுமே ஃபரேக்ஃபாஸ்ட் ஃபுருட்ஸ் தான் சாப்டணும்னு டிவில டாக்டர் சொன்னாரு
13.கடனுதவி செய்த நண்பனிடம் "மச்சி,நா இத மறக்கவே மாட்டேன்டா
14.மச்சி தம் அடிச்சா நுரையிலுக்கு ஆபத்தாம்டா! விட்ருவோமா?
15.மிஸ்டு கால் .
16.செல்ஃப் சேவிங்
17.காலி பீர் பாட்டில்களையெல்லாம் எடைக்கு போட்டு ஒரு பீர் தேத்தலாம்'ன்னு மாஸ்டர் பிளான் போடுறது
18.எவ்வளவு லிட்டர் பெட்ரோல் சார் போடணும்.? 30ரூக்கு போடுங்க போதும்
19."நல்லா வாழ்ந்த மனுஷன்.. இப்ப பாரு, ஒன்னுமே இல்லாம் நிக்குறான்" என்ற உள்மனதின் குரல் செவியை வந்தடையும் நாள்
20.ஆட்டோ'வா வேணாம் டார்லிங்!!.. உன்கூட பேசிகிட்டே நடந்து போற சுகமே தனி..
No comments:
Post a Comment