Thursday, 27 October 2016

கத்திரி வெயில்ல கிரிக்கெட் விளையாடி மண்டை காய்ஞ்சி போன ஒரு பையன், வீட்டுக்கு வந்ததும் ஒரு "விம்" சோப்பு கட்டியை எடுத்து ஜூஸ் பண்ணி குடிச்சான்.
பதறிப்போன அம்மா கேட்டாள்,
"ஏண்டா சோப்பை கலக்கி குடிச்சே?"
அதுக்கு பையன் சொன்னான்,
"ஒண்ணுல்ல ரெண்டுல்ல நூறு எலுமிச்சை பழங்களின் சக்தி இதில் அடங்கியிருக்கு"ன்னு.

No comments:

Post a Comment