Friday, 14 October 2016

பக்கத்து வீட்ல கோழிய🐓 கொன்னுட்டாங்க...😔 
😩
பாவமாயிருந்துச்சு,
அதை தட்டிக் கேக்கலாம்னு போனேன்...😣🏃🏻
ஒரு கிண்ணத்துல குழம்பு குடுத்தாங்க, வாங்கிட்டு வந்துட்டேன்...😝😜😋😂
ப.பி

No comments:

Post a Comment