Thursday, 27 October 2016

ஒரு கழுதை மற்றொரு கழுதையிடம்:
"என்னை வளர்க்கற ஆள் என்னைப்போட்டு ரொம்ப அடிக்கறாரு."
"பின்ன நீ அங்கேர்ந்து தப்பி ஓட வேண்டியதுதானே?"
"இல்லப்பா, அவருக்கு ஒரு அழகான பெண் இருக்கா. அவள் ஒரு பையனை காதலிக்கிறா. இது அவருக்குப் பிடிக்கல. அதனால அவளைத் திட்டும்போதெல்லாம் என்னைக் காட்டி "உனக்கு இந்த‌ கழுதையைக் கல்யாணம் செஞ்சு வச்சாலும் வைப்பேனே தவிர அவனுக்கு கல்யாணம் பண்ணிவைக்க மாட்டேன்"னு சொல்லிட்டிருக்கார். அதனாலதான் காத்திகிட்டிருக்கேன்"

No comments:

Post a Comment