நம்ம நாராயணசாமி ஒரு டாக்டரைப்போய் பார்த்தாரு....
"உங்க பேரு"
"நாராயணசாமிங்க"
"என்ன பிரச்சினை?"
"டாக்டர்...ஒரு 15 வருஷத்துக்கு முன்னால கால்ல அடிபட்டுடுச்சின்னு உங்ககிட்ட வந்தேன்... கால்ல கட்டு போட்டுட்டு தண்ணிர் படாம பார்த்துக்க சொன்னீங்க"
"ஓ...அப்படியா....15 வருஷம் ஆயிடுச்சில்ல...அதான் மறந்துடிச்சி... சொல்லுங்க இப்போ என்ன பிரச்சினை"
"இனிமே நான் குளிக்கலாமான்னு கேட்டுட்டு போக வந்தேன் டாக்டர்"
No comments:
Post a Comment