Saturday, 29 October 2016

பெண்: நீங்க புகைப்பிடிப்படீங்களா?
ஆண்: ஆமா..
பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?
ஆண்: மூணு பாக்கட்
பெண்:ஒரு பாக்கெட் விலை 40 ரூபாய்ன்னா ஒரு நாளைக்கு 120 ரூபாய் ஆகுது….
ஆண்:ஆமா..
பெண்:எத்னை வருஷமா சிகரட் பிடிக்கிரீங்க?
ஆண்:இருபது வருஷமா குடிக்கிரேன்..
பெண்:ஒரு வருஷத்திற்க்கு சுமார் 44 ஆயிரம் ஆகுதுன்னா.. 20 வருஷத்திற்க்கு 9 லட்சம் ஆகுதுதானே?
ஆண்: ஆமா
பெண்: இந்த பணம் வேஸ்ட் பண்ணாம சேர்த்து வைத்திருந்தா இன்னேரம் ஒரு ஸ்கார்பியோ காரு உன்னிடம் இருக்கும்.
ஆண்: உண்மை.. ஆமா நீங்க சிகரட் பிடிப்பீங்களா?
பெண்: ச்சி…ச்சி… அதை தொட்டதே இல்லை..
ஆண்: அப்படின்னா உங்க ஸ்கார்பியோ கார் எங்கே நிக்குது?
பெண்: ????????
ஆண்: போய் வீட்டுல போய் வேற‌ வேல இருந்தா போய் பாரு…

No comments:

Post a Comment